தீவிர சிகிச்சை சேர்ப்பு குறைவு

தீவிர சிகிச்சை சேர்ப்பு குறைவு

1 mins read
be7b6495-85c5-4b2e-86f4-f19877e34489
-

ஜூரோங் மின்­பி­டித் துறை­

மு­கத்­தில் ஜூலையில் தொற்­றுக் குழு­மம் உரு­வெ­டுத்­த­தைத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­ட­தால், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் துரி­தப்­ப­டுத்த நேரம் கிடைத்­தது. அந்நட­வ­டிக்­கை­யால் கூடு­த­லா­னோர் தொற்று கார­ண­மாக மர­ண­ம­டை­வ­தைத் தவிர்க்க முடிந்­த­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார். "தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­

ப­டு­வோர் எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது. தொற்று எண்­ணிக்கை குறைந்து வரு­ வ­தும் மேலும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­

வ­தும் அதற்­குக் கார­ணம்," என்று அவர் கூறி­னார்.