ஹாங்காங் பயணம் இல்லை

ஹாங்காங் பயணம் இல்லை

1 mins read
13ffdadd-055e-4961-9680-c016b41754af
-
Google News Preferred Icon

சிங்கப்பூருக்கும் ஹாங்காங் கிற்கும் இடையிலான தனிமை உத்தரவு விலக்கு அளிக்கப் பட்ட பயணம் கைவிடப்படு வதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். வெளி நாட்டு தொற்றுச் சம்பவங் களின் அபாயத்தை குறைப் பதிலும் மக்களைக் காப்பதி லும் இரு நாடுகளும் கவனம் செலுத்தும் என்றார் அவர்.