ஒரே மாதத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு

ஒரே மாதத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு

1 mins read
a63fa2c8-826c-45c8-a2f2-8f7245d434a4
-

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 64 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் கொவிட்-19 பிரச்­சி­னை­கள் கார­ண­மாக திங்­கட்­கி­ழமை உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் கூறி­யது. இவ­ரை­யும் சேர்த்து இந்த மாதத்­தில் மட்­டும் ஒன்­பது கொவிட்-19 மர­ணங்­கள் இங்கு நிகழ்ந்­துள்­ளன. மேலும் சிங்­கப்­பூ­ரில் நிகழ்ந்­துள்ள 46வது கொவிட்-19 மர­ணம் இது. இம்­மா­தம் 2ஆம் தேதி ஆடவருக்கு இரு­மல் ஏற்­பட்­டது. மறு­நாள் இத­யப் பிரச்­சி­னை­யும் ஏற்­பட்­ட­தால் ராஃ பிள்ஸ் மருத்­து­வ­மனைக்கு அவர் கொண்டு செல்­லப்­பட்­டார்.

அவ­ருக்கு பல்வேறு உடல்­நலக் கோளா­று­கள் இருந்­த­

தா­கத் தெரிய வந்­தது. இறு­திக்­கட்ட சிறு­நீ­ர­கக் கோளாறு, இதய நோய், உயர் ரத்த அழுத்­தம், உயர் ரத்­தக்

­கொ­ழுப்பு போன்­ற­வற்­றால் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அமைச்சு கூறி­யது. புதன் கிழமை நில­வ­ரப்­படி, கிரு­மித்­தொற்­றுக்­காக 402 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.