தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்ணுக்கு விருந்தாக ஐஸ்கிரீம் காட்சியகம்

1 mins read
6de949bf-5768-4cdc-bbdf-394e1e115fa4
-

இன்ஸ்டகிராமில் பலரையும் கவர்ந்த ஐஸ்கிரீம் அருங்காட்சியத்தின் சிங்கப்பூர் கிளை நேற்று லோவன் ரோட்டில் திறக்கப்பட்டது. அருங்காட்சியகம் அமெரிக்காவுக்கு வெளியில் அமைத்துள்ள முதல் கிளை இது. 570 சதுர மீட்டர் அளவிலான இந்த வளாகத்தில் உணவு பானக் கடை, சில்லறை வர்த்தகக் கடை, பல்வேறு இருவழித் தொடர்பு கவர்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்