லின் யி வெய், 38, என்ற முன்னாள் சொத்துத் துறை முகவர், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை அடுக்குமாடி வீடு ஒன்றை வாடகைக்கு விடுவதன் தொடர்பில் உரிமம் பெறாத முகவராகச் செயல்பட்டார். இதற்காக அவருக்கு $9,000 அபராதம் விதிக்கப்பட்டது என்று குடியிருப்புப் பேட்டை முகவைகள் மன்றம் தெரிவித்தது. அவர் இந்தக் குற்றத்தை 2017 டிசம்பருக்கும் 2018 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
$9,000 அபராதம்
1 mins read
-

