புக்கிட் தீமாவில் கழுத்து வரை வெள்ளம்

புக்கிட் தீமாவில் கழுத்து வரை வெள்ளம்

1 mins read
2654bece-18c2-425e-ae4d-9fd78052aef2
-

கனத்த மழை காரணமாக நேற்று முன்தினம் சிங்கப்பூரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அவற்றில் ஒன்றான புக்கிட் தீமா இயற்கைப் பகுதியின் சைக்கிளோட்டப் பாதையில் கழுத்து வரை வெள்ளம் இருந்தது. அதைச் சமாளித்த சைக்கிளோட்டிகள். படம்: டாட் நான்/ஃபேஸ்புக்