மின்சார டாக்சிகள்

மின்சார டாக்சிகள்

1 mins read
2d0ee8c8-3142-4048-b1cf-d80dc250b04e
-
Google News Preferred Icon

கண்ணைப் பறிக்கும் பச்சை வண்ணத்திலான எம்ஜி 5 'ஸ்டேஷன் வேகன்' வகை மின்சாரத்தில் இயங்கும் டாக்சிகளில் மக்கள் இப்போது பயணம் செய்யலாம். முழுமை யாக மின்சாரத்தில் இயங்கும் 15 டாக்சிகளை எஸ்எம்ஆர்டி நேற்று அறிமுகப்படுத்தியது.

இவ்வாண்டிறுதிக்குள் இது போன்று 300 டாக்சிகள் அறி முகம் காணும்.

முழுமையாக மின்னேற்றப்பட்ட இவ்வகை டாக்சி 300 கிலோமீட்டர் தூரம் ஓடும்.

முன்கூட்டியே இந்த டாக்சி வகைளைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுநர்களுக்கு இலவச வாடகையும் 30 நாள்களுக்கு இலவச மின்னூட்டும் கிடைக்கும்.