தொடர்ந்து தெளிவில்லா வானிலை, முடிவில்லா வெள்ள எச்சரிக்கை

தொடர்ந்து தெளிவில்லா வானிலை, முடிவில்லா வெள்ள எச்சரிக்கை

1 mins read
92e85a56-004a-41de-a5a0-297ce1cefb8c
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நேற்று பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால் பல பகுதிகளில் திடீர் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காலை எட்டு மணியளவில் காமன்வெல்த் லேன், காமன்வெல்த் டிரைவ் இடங்களில் உள்ள கால்வாய்கள் மழைநீரால் நிரம்பியிருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், சில நிமிடங்களில் மழை தணிந்து நீர் மட்டமும் குறைந்துவிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்