போலிஸ் அதிகாரியைத் தாக்கியவருக்குச் சிறை

1 mins read
3f6ff5e9-f087-474d-b6f5-4260d4e07025
-

மதுபோதையில் போலிஸ் அதி­காரி ஒரு­வ­ரின் தலை­யில் முட்­டி­யது, மற்­றோர் அதி­கா­ரியை இன­ரீ­தி­யாக இழிவு­ப­டுத்­தி­யது உள்­ளிட்ட குற்றங்­க­ளுக்­காக 33 வயது சிங்கப்பூரரான முகமது ஃபைசால் சீனி சையத்­துக்கு 17 வாரச் சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்டுள்­ளது.

மேலும், முக­மது ஃபைசால் மது­போ­தை­யில் தனது தந்­தை­யைக் கத்­தி­யால் மிரட்­டி­யிருக்கிறார். அதோடு, தன்­னி­ட­மி­ருந்து பிரிந்து வேறு அறையில் வாழ்ந்­து­கொண்­டி­ருந்த மனை­வி­யி­ட­மி­ருந்து தங்­கக் கழுத்துச் சங்­கி­லி­யை­யும் பணத்­தை­யும் அவர் திரு­டி­யி­ருக்­கி­றார்.