$100 மி. செலவில் சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணை

$100 மி. செலவில் சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணை

1 mins read
e0382784-9a91-418d-a3b9-27c4896e0ea1
சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணையைக் கட்டுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிங்கப்பூர் உணவு அமைப்பும் ஜப்பானின் 'ஈஸ்' நிறுவனமும் நேற்று கையெழுத்திட்டன. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ (வலமிருந்து இரண்டாமவர்) அதைப் பார்வையிட்டார் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜப்­பா­னின் முட்­டை­க­ளைத் தயா­ரிப்­ப­தில் முத­லி­டத்­தில் உள்ள ஈஸ் ஃபூட்ஸ் நிறு­வ­னம், $100 மில்­லி­யன் வெள்ளி செல­வில் சிங்­கப்­பூ­ரின் நான்­கா­வது முட்­டைப் பண்­ணை­யைக் கட்­ட­வுள்­ளது.

சுமார் 13 ஹெக்­டர் பரப்­ப­ளவு கொண்ட பண்ணை 2026ஆம் ஆண்­டில் கட்டி முடிக்­கப்­படும்.

தின­மும் 360 மில்­லி­யன் முட்­டை­கள் தயா­ரிக்­கப்­படுவதுடன் ஐந்து மில்­லி­யன் கோழிக்­குஞ்­சு­க­ளைப் பண்ணை கொண்­டி­ருக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் தேவைப்­படும் முட்­டை­களில் பாதியை இங்கு தயா­ரிப்­ப­தற்­குப் பண்ணை வழி­செய்­யும்.