'சில பேருந்து சேவைகளில் தாமதம் ஏற்படலாம்'

'சில பேருந்து சேவைகளில் தாமதம் ஏற்படலாம்'

1 mins read
e630e0fa-cb11-4b8c-81ab-3f81f9e0a750
-

நூற்­றுக்­க­ணக்­கான பேருந்து ஓட்டு­நர்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­ற­னர் அல்­லது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அத­னால் பய­ணி­கள் பேருந்­துச் சேவை­க­ளுக்­குக் காத்­தி­ருக்­க­வேண்­டிய நேரம் அதிக­ரிக்­க­லாம் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

தற்போதைக்கு பாதிக்கப்பட்ட சேவைகளில் பெரும்பாலானவைக்கு அதிகபட்சம் கூடுதலாக ஐந்து நிமிடங்களுக்குக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஒரு சில சேவைகளுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் ஆகலாம்.