பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கு $51 மி. நிதி

பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கு $51 மி. நிதி

1 mins read
c055193c-808f-4048-9111-977ab54b0aa9
-

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­துக்கு தேசிய ஆய்வு அற­நி­று­வ­னம்

$51 மில்­லி­யன் நிதி வழங்­கி­யுள்­ளது. தண்­ணீர் தொடர்­பான ஆய்வை நடத்த இந்த நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

நீர் சுத்­தி­க­ரிப்­புக்­குத் தேவை­யான ரசா­ய­னங்­களை உரு­வாக்­கு­வது, சிங்­கப்­பூ­ரில் உள்ள தண்­ணீ­ரின் தரத்­தில் பரு­வ­நிலை மாற்­றம் கொண்­டுள்ள தாக்­கம் ஆகி­ய­வற்­றுக்குத் தீர்வு காண நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவை தொடர்­பான பரிந்­து­ரை­களைக் கழகம் நாடுகிறது. பரிந்துரைகளை வரும் நவம்­பர் மாதம் 26ஆம் தேதிக்­குள் கழ­கத்­துக்கு அனுப்­பி­வைக்­க­லாம்.