செய்திப் பிரிவுகளில் மின்னிலக்க உருமாற்றத்தை விரைவுப்படுத்த இலக்கு

எஸ்­பி­எச் செய்­திப் பிரி­வு­க­ளின் மின்­னி­லக்க உரு­மாற்­றத்தை விரை­வுப்­ப­டுத்­து­வதே எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறு­வ­னத்­தின் தலை­யாய இலக்கு. சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்­ஸின் (எஸ்­பி­எச்) ஊட­கப் பிரிவு ­கள் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின்­கீழ் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்றன.

"வாச­கர்­க­ளின் அனு­ப­வத்தை மேம்

­ப­டுத்த புத்­தாக்­கத் திற­னு­டன் செயல்­

ப­டு­வ­தி­லும் வடி­வ­மைக்­கப்­ப­தி­லும் நாங்­கள் எங்­க­ளுக்கே சவால் விடுத்து வரு­கி­றோம். இதற்­காக மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத் திறன்­களை முழு­மை­யா­கப் பயன்

­ப­டுத்­து­கி­றோம்," என்று எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் தலை­வ­ரான திரு கோ பூன் வான் தெரி­வித்­தார்.

மின்­னி­லக்க உரு­மாற்­றுத் திட்­டத்­தைச் செய்­திப் பிரி­வு­கள் ஏற்­கெ­னவே தொடங்கி ­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

"நாங்­கள் ஆரம்­ப­கட்­டத்­தி­லி­ருந்து தொடங்­க­வில்லை. எஸ்­பி­எச் மீடியா டிரெஸ்ட்­டுக்குத் தெளி­வான வழி­காட்­டு­தல், நிதி ஆத­ரவு ஆகி­ய­வற்­று­டன் தேவை­யான ஊக்­கு­விப்­பைத் தரு­வதே என் வேலை­யா­கும்," என்று திரு கோ தெரி­வித்­தார். கூடு­தல் திற­னா­ளர்­கள், வளங்­க­ளு­டன் செய்­திப் பிரி­வு­கள், குறிப்­பாக, மின்­னி­லக்க ஊட­கப் படைப்பு பலப்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

"பல ஆண்­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட செல­வுக் குறைப்பு நட­வ­டிக்­கை­

க­ளால் செய்­திப் பிரி­வு­கள் பல­வீ­னம் அடைந்­துள்­ளன. அவற்றை நாங்­கள் படிப்­

ப­டி­யாக மறு­சீ­ர­மைப்­போம். மின்­னி­லக்க ஊட­கத்­துக்கு ஏது­வாக வளங்ளை நாங்­கள் ஒருங்­கி­ணைப்­போம். உயர் இலக்­கு­களை வகுத்து மின்­னி­லக்­கச் செய்திச் சந்­தா­தாரர்களின் எண்­ணிக்­கையை உயர்த்து­வ­தில் கவ­னம் செலுத்­து­மாறு செய்­திப் பிரி­வு­களை நான் கேட்­டுக்­கொண்­டுள்­ளேன்," என்­றார் திரு கோ.

எஸ்­பி­எச்­சின் ஊட­கப் பிரிவு வரும் டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து உத்­த­ர­வா­தத்­திற்­குட்­பட்ட பொறுப்பு வரை­ய­றுக்­கப்­பட்ட நிறு­வ­ன­மான (சிஎல்ஜி) எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின்­கீழ் செயல்­ப­டத் தொடங்­கும்.

உத்­த­ர­வா­தத்­திற்­குட்­பட்ட பொறுப்பு வரை­ய­றுக்­கப்­பட்ட நிறு­வ­னம் என்­பது லாப­நோக்­க­மற்ற அமைப்­பா­கும். ஈட்­டப்­படும் லாபம் மீண்­டும் நிறு­வ­னத்­தில் முத­லீடு செய்­யப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!