சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சாங்கி விமான நிலையத்திற்கு விருது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சாங்கி விமான நிலையத்திற்கு விருது

1 mins read
39d48d1c-c1de-4b2f-8020-fa7b6bbbcc18
-

அமெ­ரிக்க சஞ்­சி­கை­யான 'நியூஸ்­வீக்' முதன்­மு­றை­யாக நடத்­திய பய­ணத்­துறை விரு­து­களில் சிங்கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­ன­மும் சாங்கி விமான நிலை­ய­மும் வென்­றுள்­ளன.

பயணத்­து­றை­யின் எதிர்­கா­லத்­தைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்ட விரு­து­களின் சிறந்த அனைத்­து­லக விமா­ன­ங்கள் பிரி­வில் வென்­றது சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ். ஃபிரான்ஸ்', 'எமி­ரட்ஸ்' உள்­ளிட்ட நிறு­வனங்­க­ளைப் பின்­னுக்­குத் தள்ளி விரு­தைக் கைப்­பற்­றி­யது சிங்கப்­பூர் ஏர்­லைன்ஸ். சிறந்த அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்­கான பிரி­வில், மியூ­னிக் சூரிச் விமான நிலை­யங்­களைப் பின்­னுக்­குத் தள்ளி விருதை வென்­றது சாங்கி விமான நிலை­யம்.