கும்பல் தலைவனுக்குச் சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி

1 mins read
481b2f54-d2f7-49de-8be5-1f3df85dc928
-

திட்­ட­மிட்ட குற்­றச்­செ­யல்­க­ளைப் புரி­யும் கும்­பல் ஒன்­றின் இரு தலை­வர்­களில் ஒரு­வ­ரான 44 வயது ஹெர்­மண்டோ அப்­துல் தாலிப் என்­ப­வ­ருக்கு 11 ஆண்­டு­களுக்கு மேல் சிறைத் தண்­டனை, $20,000 அப­ரா­தம், எட்டு பிரம்­ப­டி­கள் ஆகி­யவை விதிக்­கப்­பட்­டன.

சட்­ட­வி­ரோ­தப் போதைப்­பொரு­ளைக் கையாள்­வது தொடர்­பில் கும்­பல் இயங்கி வந்­த­தா­கக் கூறப்­பட்­டது. புது­வகை போதைப்­பொரு­ளைக் கடத்தி அதன் மூலம் பணம் பெறு­வது, கும்­ப­லின் குறி­யாக இருந்­தது என்று அர­சுத்­தரப்பு நேற்று குறிப்­பிட்­டது.