ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுயபரிசோதனை கருவி

1 mins read
5c503288-d8db-46db-977e-57e36abc9599
-

பொது­மக்­கள் தங்­கள் வீடு­க­ளி­லேயே வழக்­க­மாக கொரோனா பரி­சோ­த­னையைச் செய்­து­கொள்ள மேலும் ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில், அக்­டோ­பர் 22ஆம் தேதி முதல் டிசம்­பர் 7ஆம் தேதி வரை ஏஆர்டி சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வி­களை சுகா­தார அமைச்சு விநியோகிக்­கும்.

ஒவ்­வொரு குடும்­ப­மும் 10 கருவி­க­ளு­டன் கூடிய உறை­யைப் பெறும் என்று நடந்த கொவிட்-19 புதிய நட­வ­டிக்­கை­கள் பற்­றிய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சுகாதார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.