தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொந்த மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தை

1 mins read
a512d6f9-d533-4bb0-b0bd-6d4275abcbe7
-

தமது சொந்த மகள் ஒன்பது வயதாக இருந்தபோது மானபங்கம் செய்த ஒரு தந்தை, அவளது 11 வயதுக்குப் பிறகு அவளைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்தச் சிறுமி கர்ப்பமாக இருக்கப்போகிறாளா என்ற பயத்தில் அந்தக் கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்ட முயன்றார்.

மாத்திரைகளைப் பற்றி அந்தச் சிறுமி தாயாரிடம் தெரிவித்தார். தமது கணவரிடம் இது பற்றி கேட்டபோது அந்த ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

உயர்நீதிமன்றத்தில் அந்த 45 வயது தந்தைக்கு 21 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 24 வயது பிரம்படி கொடுக்கப்பட்டது.