வாகன உரிமைச் சான்றிதழ் எண்ணிக்கை குறைப்பு

வாகன உரிமைச் சான்றிதழ் எண்ணிக்கை குறைப்பு

1 mins read
587f998d-4823-47ef-b2a2-ef20810aa127
-

அடுத்த மாதத்­துக்­கும் ஜன­வரி மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் வழங்­கப்­பட இருக்­கும் வாகன உரி­மைச் சான்­றி­தழ்­க­ளின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­கிறது.

நிலப் பற்­றாக்­குறை கார­ண­மாக வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டாது என்று நிலப் போக்­குவ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. தற்­போது சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் வாக­னங்­களின் எண்­ணிக்கை ஒரு மில்­லி­யனை நெருங்­கு­வ­தாக ஆணை­யம் கூறி­யது. சரக்கு வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை மட்­டும் 2025ஆம் ஆண்டு இறுதி வரை ஆண்­டுக்கு 0.25% வரை அதிகரிக்கலாம்.