முத்திரை பதித்துவரும் உள்ளூர் மீன் பண்ணை நிறுவனம்

முத்திரை பதித்துவரும் உள்ளூர் மீன் பண்ணை நிறுவனம்

1 mins read
98157988-a4f3-410d-8471-8247e9ad98d8
-

ஆண்டுதோறும் சுமார் 100 கிலோகிராம் எடைகொண்ட 'க்ரோஃபிஷ்' எனப்படும் ஆற்று நண்டுகளை வளர்க்கிறது சிங்கப்பூர் நிறுவனமான 'சிங்கப்பூர் க்ரோஃபிஷ்' நிறுவனம். இந்த நண்டுகளை உலகளவில் பண்ணைகள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் விற்கும் எண்ணம் கொண்டுள்ளது இந்நிறுவனம். நீடித்த நிலைத்தன்மையுடன் இந்த நண்டுகளை வளர்க்கத் தான் உருவாக்கிய தொழில்நுட்ப முறைகளையும் 'சிங்கப்பூர் க்ரோஃபிஷ்' அறிமுகப்படுத்தி வருகிறது. நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கிய திரு டெஸ்மண்ட் சோவ் (படம்) இப்போது உலகளவில் முத்திரை பதிக்கும் இலக்கைக் கொண்டுள்ளார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்