$13 மி. மீட்க உதவி

பணி­யி­லி­ருந்து முறை­கே­டாக நீக்­கப்­பட்ட ஊழி­யர்­

க­ளுக்கு இழப்­பீ­டா­க­வும் பாக்­கிச் சம்­ப­ள­மா­க­வும் $13 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட 4,556 ஊழி­யர்­களில் ஏறக்­கு­றைய

93 விழுக்­காட்­டி­னர், தங்­க­ளுக்­குச் சேர­வேண்­டிய சம்­ப­ளத்தை முழு­மை­யா­கப் பெற்­றுக்­கொண்­டு­விட்­ட­தாக முத்­த­ரப்­புக் கூட்­டணி நேற்று தெரி­வித்­தது.

சச்­ச­ரவு தீர்­வுக்­கான முத்­த­ரப்­புக் கூட்­டணி, இணை­யம் மற்­றும் தொலை­பேசி மூல­மாக சம­ர­சப் பணி­யில் ஈடு­பட்­டது.

ஆட்­கு­றைப்­பில் ஈடு­பட்ட முத­லா­ளி­க­ளோ­டும் கூட்­டணி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது.

ஊதி­யம் தர இய­லாத முத­லா­ளி­க­ளி­டம் வேலை செய்த, குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் குறு­கி­ய­கால நிவா­ரணத் திட்­டத்­தை­யும் அது நடை­

மு­றைப்­ப­டுத்­தி­யது.

அந்த உத­விக்­குத் தகு­தி­பெ­றும் ஊழி­ய­ரணி

விகி­தம், 20 விழுக்­காட்­டி­லி­ருந்து 50 விழுக்­கா­டாக உயர்த்­தப்­பட்­டது.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாடு உட்­பட முத்­த­ரப்­புத் தர­நி­லை­களில் குறைந்­தது ஏதே­னும் ஒன்றை 10,000க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் நடை­மு­றைப்­

ப­டுத்­தி­யுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!