'ரயிஸா தகவல் குறித்து விவரமில்லை'

'ரயிஸா தகவல் குறித்து விவரமில்லை'

1 mins read
2b6435d8-cd1b-4aed-82f6-50943ad4861c
-
Google News Preferred Icon

பாட்டாளிக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரான ரயிஸா கான், தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை போலிசார் தவ றான முறையில் நடத்தியதாக நாடாளுமன்றத்தில் புகார் கூறி யிருந்தார். ஆனால் அது குறித்து விவரங்களைத் தெரி விக்க அவர் மறுத்து வரு கிறார். இந்நிைலயில் தீவிர விசாரணையில் அப்படியொரு சம்பவத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை, விவரமில்லாமல் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்று போலிசார் கூறினர்.