இளம் சந்தேகப் பேர்வழிகளை விசாரிக்கும் புதிய முறை: விரிவுபடுத்த ஆலோசனை

இளம் சந்தேகப் பேர்வழிகளை விசாரிக்கும் புதிய முறை: விரிவுபடுத்த ஆலோசனை

1 mins read
9cb13073-d0d3-41aa-89b0-dfcb25b093b2
-

போதைப் பொருள் குற்­றச்­சாட்டு தொடர்­பாக 17 வயது சிறு­வன் தனது உயிரை மாய்த்­துக் கொண்­டான். இதைத் தொடர்ந்து சிறு­வர்­களை விசா­ரிக்­கும் நடை­மு­றை­களில் மாற்­றம் வேண்­டும் என அந்­தத் தாய் கேட்­டுக்­கொண்­டார்.

இத­னால், 16 வய­துக்­கும் கீழுள்ள சிறு­வர்­களை விசா­ரிக்­கும் போது கூடவே அனு­ப­வ­முள்ள ஒரு பெரி­ய­வர் இருக்க வேண்­டும் என்ற நடைமுறை வகுக்கப்பட்டு;ள்ளது. தற்பொழுது இதை 17 வயதுடைய சிறுவர்களுக்கும் இதை நடைமுறையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.