முன்னாள் உளவுத்துறை தலைவர் சுயசரிதை வெளியீடு

முன்னாள் உளவுத்துறை தலைவர் சுயசரிதை வெளியீடு

1 mins read
9a945bc3-513b-445d-8b37-2c84c584b14c
திரு போகார்ஸ் 1992ஆம் ஆண்டில் காலமானார். அவருக்கு அப்போது 65 வயது.படங்கள்: என்யுஎஸ், ஸட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் உள­வுத் துறை சிறப்­புப் பிரி­வுத் தலை­வ­ரான திரு ஜார்ஜ் இ. போகார்­ஸின் சுய­ச­ரிதை நேற்று வெளி­யி­டப்­பட்­டது. அந்த நூலை செய்­தித்­து­றை­யில் பழுத்த அனு­ப­வம் கொண்ட பெர்தா ஹென்­சன் புனைந்­துள்­ளார். சிங்­கப்­பூ­ரின் முன்­னோடி அர­சாங்க ஊழி­யர்­களில் ஒரு­வ­ரான திரு போகார்ஸ், ஜப்­பா­னிய ஆட்­சிக்­குப் பிறகு உள­வுத்­து­றை­யின் சிறப்­புப் பிரி­வுக்­குத் தலைமை தாங்­கி­னார்.

கம்­யூ­னிஸ்ட்­டு­க­ளுக்கு எதி­ரான 'ஆப்­ப­ரே­ஷன் கோல்ட்

ஸ்­டோரில்' அவ­ரது பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­னது. சிங்­கப்­பூர் ஆயு­தப் படையை அமைக்கவும் திரு போகார்ஸ் உத­வி­னார் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.