செவி ஆற்றல் பிரச்சினை உள்ளோருக்கு சிறப்பு ஏற்பாடு

செவி ஆற்றல் பிரச்சினை உள்ளோருக்கு சிறப்பு ஏற்பாடு

1 mins read
719ee046-72da-4c5e-b8e5-b48e4208a310
பைனியர் பலதுறை மருந்தகத்தில் நடத்தப்படும் செவி ஆற்றல் பரிசோதனை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செவி ஆற்­றல் பிரச்­சினை உள்­ளோர் தங்­க­ளுக்கு உண்­மை­யில் என்ன குறை­பாடு இருக்­கிறது என்­பதை மருத்­துவ ரீதி­யா­கக்

கண்­ட­றிய அறி­மு­கத் திட்­டம் ஒன்று நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

'பியூர் டோன் ஆடி­யோ­மீட்­டர்' எனும் சாத­னத்­தைக் கொண்டு இவர்களுக்குப் பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

பைனி­யர் பல­துறை மருந்­த­கம், தியோங் பாரு சமூக சுகா­தார நிலை­யம், சிங்­கப்­பூர் பொது

மருத்­து­வ­ம­னை­யின் உறக்­கம் தொடர்­பான சிகிச்சை நிலை­யம் ஆகிய­வற்­றில் இந்த சிகிச்சை முறை வழங்­கப்­ப­டு­கிறது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.