'அளவோடு சாப்பிடுங்கள்'

'அளவோடு சாப்பிடுங்கள்'

1 mins read
84107291-2ede-4ef8-8d0c-f1a480914c79
-
Google News Preferred Icon

பிஸ்­கட்­டு­க­ளை­யும் பொரித்த, வறுக்­கப்­பட்ட உண­வுப் பொருட்­களையும் அள­வோடு சாப்­பிட்­டால் அது உட­லுக்­குத் தீங்கு விளை­விக்­காது என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­துள்­ளது. 60 பிஸ்­கட் மாதி­ரி­களில் புற்­று­நோய் உண்­டாக்­கும் பொருட்­கள் இருப்­ப­தாக ஹாங்­காங் பய­னீட்­டா­ளர் மன்­றம் வெளி­யிட்ட அறிக்­கைக்கு பதி­ல­ளிக்­கும் வகை­யில் இது அமைந்தது.