தீபாவளிக்கான மாற்று ஏற்பாடுகள்

தீபாவளிக்கான மாற்று ஏற்பாடுகள்

1 mins read
15ae4de4-147c-48e5-9003-439fc36b8158
-
multi-img1 of 2

சூழ்நிலை காரணமாக லிட்டில் இந்தியாவுக்குச் செல்ல முடியவில்லையே என்ற பதற்றம் வேண்டாம்.

இணையச் சேவை/கைபேசி செயலிகளின் பயன்பாட்டில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வீட்டிற்கே அனுப்பிவைக்கும் வசதிகள் உண்டு.

q தீபாவளி அன்று, இந்திய உணவுவகைகளை வீட்டிற்கு விநியோகம் செய்யும் நேரடி உணவகச் சேவை கிடைக்காத பட்சத்தில், 'கிரேப்', 'ஃபூட்பாண்டா', 'டெலிவரூ' போன்ற செயல்களின் பயன்பாட்டில் இந்திய உணவை வீட்டிற்கு வரவழைக்கலாம்.

q மளிகைப் பொருட்கள் தேவை என்றால், https://www.srimurugantrading.com.sg/ , https://kiasumart.com/ , https://www.komalasvegemart.com/ போன்ற தளங்களின் சேவைகளை நாடலாம்.

q வீட்டுச் சமையலுக்கு கோழி, மீன், இறைச்சி வகைகளை வாங்க விரும்புவோர், https://www.sispremium.com/shop-now என்ற இணையப்பக்கத்தில் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

q அழகாகப் பொட்டலம் செய்யப்பட்ட தீபாவளி இனிப்பு வகைகள் அல்லது இதர தின்பண்டங்களை வாங்க, https://www.moghulsweets.com/, https://www.bawas.com.sg/, https://www.ajmirbriyani.com/ போன்ற மின் வர்த்தகக் கடைகளுக்குச் செல்லலாம்.