வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பரிசோதனை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பரிசோதனை

1 mins read
0ad311e6-bfd4-4acd-af49-24faccff7f24
-

கடந்த சில வாரங்­க­ளாக

வெளிநாட்டு ஊழிய தங்­கு­

வி­டு­தி­களில் கொவிட்-19 தொற்று நிலை­பெற்று உள்­ள­தா­க­வும் கடந்த வாரத்­தில் அவர்­க­ளி­டை­

யி­லான அன்­றா­டத் தொற்று சரா­ச­ரி­யாக 143ஆக இருந்­தது பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

"தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் அவர்­கள் வாரா­வா­ரம் பரி­சோ­த­னைக்­குச் செல்­ல­வேண்­டும். ஏற்­கெ­னவே தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­தோ­ருக்கு இது தேவைப்­ப­டாது," என்று அது தெரி­வித்துள்ளது.