சிங்கப்பூர்-தென்ெகாரிய கேலிச்சித்திர தொடர்

சிங்கப்பூர்-தென்ெகாரிய கேலிச்சித்திர தொடர்

1 mins read
153504d5-1073-4c6d-a5c4-4482613c6eee
-

சிங்­கப்­பூர் பய­ணத் துறைக் கழ­கம் 2018ல் வெளி­யிட்ட கதா­பாத்தி ரத்தை மீண்­டும் கேலிச்­சித்­திர தொட­ரில் அறிமுகப்படுத்துகிறது.

தென்கொரிய சுற்­றுப் பயண நிறு­வ­னத்­தின் ஹோஜோங் கதா­பாத்­தி­ர­மும் இந்­தத் தொட­ரில் இடம்­பெற்றுள்ளது.

இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான சுற்­றுலாத் துறையை மேம்­ ப­டுத்­தும் நோக்­கில் வெளி­யி­டப் பட்­டுள்ள காணொளி பிர­சா­ரத்­தின் ஒரு பகு­தி­யாக இந்­தத் தொடர் தயா­ரிக்­கப்­பட்டு இம்­மா­தம் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யிடப்­ பட்டுள்­ளது.