என்டியுசியில் 1 மி.க்கும் அதிக உறுப்பினர்கள்

என்டியுசியில் 1 மி.க்கும் அதிக உறுப்பினர்கள்

1 mins read
892fdf97-59e4-4425-ac96-0aa4e957dbc5
-

என்டியுசி உறுப்பினர் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துவிட்டது. இந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி உறுப்பினர் களின் எண்ணிக்கை 1,075,958 ஆக இருந்தது. அது 2019ல் 962,737.

வரும் 2030ல் 1.5 மில்லியன் உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்ட இன்னும் அதிக உறுப்பினர்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றும் வகையில் புத்தாக்கத்துடன் தன் உறுப்பிய முன் மாதிரியைத் தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்து மேம்படுத்தி வரவேண்டும் என்று என்டியுசி தெரிவித்தது.