பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்த திரு ஜெய்சங்கர்

பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்த திரு ஜெய்சங்கர்

1 mins read
ef903db1-628e-4257-b4e6-fe277d6ea6ef
-

இஸ்தானா அதிபர் மாளிகையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தார் பிரதமர் லீ சியன் லூங். தற்காப்பு, பொருளியல் போன்ற அம்சங்களின் தொடர்பில் இருவரும் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள வலுவான உறவைப் பற்றிப் பேசினர். படம்: சிங்கப்பூர் தொடர்பு, தகவல் அமைச்சு