1,734 பேருக்குத் தொற்று

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 1,734 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­களையும் சேர்த்து கொரோனா கிருமி தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 248,587 ஆகி­யது.

வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் வியா­ழக்­கி­ழமை 0.90 ஆக இருந்­தது. இது வெள்­ளிக்­கி­ழமை 0.77 ஆகக் குறைந்­தது. கொரோனா கார­ண­மாக 16 பேர் மர­ண­ம­டைந்­த­னர். அவர்­க­ளுக்கு வயது 52 முதல் 93 வரை. மாண்­ட­வர்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஒரு­வ­ரைத் தவிர மற்ற அனை­வ­ருக்­கும் பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­தன. கொவிட்-19 மொத்த மரண எண்­ணிக்கை 641 ஆகி உள்­ளது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரில் 1,633 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­களில் 269 பேருக்கு வயது 60 மற்­றும் அதற்­கும் அதி­கம். வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் 97 பேர். நால்­வர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த இரண்­டு­வார கால­மாக தீவிர சிகிச்­சைப் பிரிவு பய­னீட்டு அளவு குறைந்து வரு­கிறது. வெள்­ளிக்­கி­ழமை இந்த அளவு 57% ஆக இருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!