ஹவ்காங் வீட்டில் தீச்சம்பவம்

ஹவ்காங் வீட்டில் தீச்சம்பவம்

1 mins read

புளோக் 537 ஹவ்காங் ஸ்திரீட் 52ல், இரண்டாம் மாடி வீடு ஒன்றில் இன்று (நவம்பர் 24) தீச்சம்பவம் நிகழ்ந்தது.

மாலை 6 மணி அளவில் அப்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் அவ்வீட்டைக் கரும்புகை சூழ்ந்ததாகவும் அப்பகுதியைச் சுற்றி தங்கியிருந்தவர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.