பாதுகாப்புத் துறையில் விழிப்புணர்வு குறைவு

பாதுகாப்புத் துறையில் விழிப்புணர்வு குறைவு

1 mins read
7215c031-2043-4708-bd28-14ae6437ab25
-

போது­மான விழிப்­பு­ணர்வு இல்­லா­த­தால் 'ஓபிசி' எனப்படும் பலன்­களைக் கருத்­தில்­கொண்டு வரை­யப்­படும் வேலை ஒப்­பந்­தங்­களை ஏற்றுக்கொள்ளத் தனி­யார் பாது­காப்­புத் துறை நிறு­வனங்­கள் தயங்கு­வ­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. இத­னால் அவை தொழில்­நுட்ப அம்­சங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கத் தயங்கு­கின்­றன.

இதைக் கையாள முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களை அடை­யா­ளம் கண்டு அவற்றுக்கேற்றவாறு எடுக்­கப்­படும் முயற்­சி­கள் போது­மான அளவு இல்லை எனக் கூறப்­படுகிறது.­ வேலை, செயல்­மு­றை­களை மறு­சீ­ர­மைப்பது புத்­தாக்­கத் தீர்­வு­களை வழங்­குவது போன்றவற்றுக்கு 'ஓபிசி' உத­வக்­கூ­டும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.