15,000 போத்தல் மூடிகளால் ஆன ஆகப் பெரிய சுவரோவியம்

இயற்கை வளத்தைக் காக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் அளித்த 15,000க்கும் மேற்பட்ட போத்தல் மூடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆகப்பெரிய (2மீ. உயரம், 14 மீ. அகலம்) ‘CAPtivate’ என்ற சுவரோவியத்தைக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (வலமிருந்து 3வது) நேற்று அறிவியல் நிலையத்தில் திறந்துவைத்தார்.

அதை சிங்கப்பூர் சாதனைப் புத்தக நிறுவனம் அங்கீகரித்தது.

அதற்கான சான்றிதழை அந்த நிறுவனத்தின் தலைவர் ஓங் எங் ஹுவாட் நேற்றைய நிகழ்ச்சியில் வழங்கினார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!