தீ மூட்டியதாக ஒருவர் கைது

தீ மூட்டியதாக ஒருவர் கைது

1 mins read
42938041-2b82-49a9-9b70-15c2a1361dd0
-

இரண்டு குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் தீ மூட்­டி­ய­தாக நம்­பப்­படும் 48 வயது ஆட­வரை நேற்று போலி­சார் கைது செய்­த­னர். ஞாயிறு இரவு சிராங்­கூன் அருகே பெண்­ட­மிர் ரோட்­டில் தீ மூண்­டுள்­ள­தாக போலி­சா­ருக்­குத் தக­வல் வந்­தது. குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் உத­வி­ யுடன் தீயை அணைத்த போலிசார், கண்­கா­ணிப்­புக் கேம­ராவை ஆராய்ந்து, நள்­ளி­ர­வுக்­குப் பிறகு அந்த ஆட­வரை கைது செய்­த­னர்.

திங்­கட்­கி­ழமை மெக்­நேர் ரோட்­டி­லும் அவர் தீ மூட்­டி­யி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

இன்று அவர் மீது குற்­றம்­சாட்டப்­ப­ட­வி­ருக்­கிறது.