ஞாயிற்றுக்கிழமை அன்று தீவு விரைவுச்சாலையில் நடந்த விபத்து ஒன்றில், எட்டு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன. ஒரு வாகனத்தில் இருந்த 33 வயது பெண் பயணி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது
எட்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து
1 mins read
-

