செங்காங் புளோக்வாசிகளுக்கு கவலை

செங்காங் புளோக்வாசிகளுக்கு கவலை

1 mins read
f7fcccff-a2c1-467c-b6ef-05c60fc09a70
-

செங்­காங் வட்­டா­ரத்­தின் கம்­பஸ்­வேல் வாக் புளோக் 228Bல் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ரும் கவலை நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

அந்த புளோக் குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் மின்­தூக்கி அருகே, நடை­பாதை, படிக்­கட்டு அருகே என எந்த ஓர் இடத்­தை­யும் விட்டு வைக்­கா­மல் பொருள்­க­ளைச் சேக­ரித்து வைத்­தி­ருப்­பதே அதற்­குக் கார­ணம்.

தீப்­பற்­றிக்­கொள்­ளும் அபா­யம், இட நெரி­சல் ஆகி­ய­வற்றை எண்­ணிக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அஞ்­சு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்