895,000 புத்தகங்கள் விநியோகம்

895,000 புத்தகங்கள் விநியோகம்

1 mins read
57ed6d8f-a741-4de4-82da-68fb8ace080c
என்டியுசி ஃபேர்பிரைசின் புத்தக விநியோகத் திட்டம் நேற்று 'அவர் தெம்பனிஸ் ஹப்பில்' நடந்தது. தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான மசகோஸ் ஸுல்கிஃப்லி, கோ போ கூன் இருவரும் புத்தக விநியோகத்தைப் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

என்­டி­யுசி ஃபேர்பி­ரை­சின் 'பாடப்­புத்­த­கத்­தைப் பகிர்­வோம்' என்ற வரு­டாந்­திர செயல்­திட்­டத்­தின் கீழ் சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள மாண­வர்­க­ளுக்கு 895,000க்கும் மேற்­பட்ட புத்­த­கங்­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்று ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி சியா கியான் பெங் தெரி­வித்து உள்­ளார்.

இந்­தத் திட்­டம் 1983ல் தொடங்­கப்பட்டது. அது முதல் இந்த ஆண்டு சாதனை அள­வுக்கு புத்­த­கங்­கள் திரட்­டப்­பட்டு உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

உணவு புத்­தாக்கத் தொழில்­நுட்பக் கணினி மென்­பொ­ருள் உரு­வாக்க நிகழ்ச்சி ஒன்­றை­யும் நேற்று முதன்­மு­த­லாக ஃபேர் பிரைஸ் நடத்­தி­யது.