நிதி திரட்டி உதவும் பெண்கள்

நிதி திரட்டி உதவும் பெண்கள்

1 mins read
5a1cf6c9-2ff8-4ab9-9947-3b24144c41b6
-

சிங்­கப்­பூர் செஞ்­சி­லுவைச் சங்­கம் ஏற்­பாட்­டில் தேவைப்­படு­வோ­ருக்கு உத­வு­வ­தற்­காக 'சிரமத்தில் உள்ள பெண்­களுக்கு' என்ற ஒருமாத கால நிதி திரட்டு இயக்­கம் தொடங்கி உள்­ளது.

அதன்­மூ­லம் நாடு முழு­வதை­யும் சேர்ந்த பெண்­களை ஈடு­படுத்தி இந்த மாத முடி­வில் $20,000 திரட்­ட­ இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

பெண்­கள் செஞ்­சி­லு­வைச் சங்க இணை­யப் பக்­கத்­தில் சொந்­த­மாக நிதி திரட்­டும் இயக்­கத்­தைத் தொடங்­க­லாம்.

redcross.sg/womeninred-donate என்ற இணை­யத்­த­ளம் வழி மக்கள் நிதி தரலாம்.