பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் 16 நாள்களுக்கு உள்ளூர் விடுப்பில் இருப்பார் என்று அவரது அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வழி தெரிவித்தது. தொடர்பு கொள்ளும் நிலையில் திரு லீ இருப்பதால் இந்த 16 நாள்களுக்குத் தற்காலிக பிரதமராக வேறு யாரும் நியமிக்கப்படமாட்டார்கள். இதேபோல் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திலும் இவ்வாண்டு ஜூன் மாதத்திலும் திரு லீ விடுப்பில் சென்றிருக்கிறார்.
16 நாள்களுக்கு உள்ளூர் விடுப்பில் பிரதமர் லீ
1 mins read
-

