பெற்றோருக்கு கருத்தரங்கு

பெற்றோருக்கு கருத்தரங்கு

1 mins read
32a7bca2-f5a8-4f0f-a8d5-c86bde2c05ff
-

ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் (சிங்­கப்­பூர் கிளை) எதிர்­வ­ரும் வெள்­ளிக்­கி­ழமை 24-12-2021 அன்று மாலை 7.30 முதல் 8.30 மணி வரை "பெற்­றோருக்கு சிறப்­புக் கருத்­த­ரங்கு" நிகழ்ச்­சியை இணை­யம் வழி­யாக நடத்­த­வி­ருக்­கிறது.

கணி­தப் பேரா­சி­ரி­யரான திரு. அமா­னுல்­லாஹ் "கல்வி" என்ற தலைப்­பி­லும், பொது­நல மருத்­து­வர் டாக்­டர் திரு செந்தமிழ் செல்­வன் "உடல் நலம்" என்ற தலைப்­பி­லும், பட்­ட­யக் கணக்­காய்­வா­ளர் முனை­வர் மு. அ. காதர் "பேச்­சுத்­தி­றன்" என்ற தலைப்­பி­லும் சிற்­றுரை நிகழ்த்­த­வி­ருக்­கின்­ற­னர்.

கேள்வி பதில் அங்­க­மும் இடம்­பெ­றும்.

இந்­நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­வ­தற்­கான 'ஸூம்' அடை­யாள எண்: 861 0642 1751 நுழை­வுக் குறி­யீடு: JMCSG அனு­மதி இல­வ­சம்.