உட்லண்ட்ஸ் போக்குவரத்து மையத்தில் வழமை

உட்லண்ட்ஸ் போக்குவரத்து மையத்தில் வழமை

1 mins read
53d04b88-78b2-4067-809d-7a48a012e069
-

சிங்கப்பூரின் 11வது போக்கு வரத்து மையமான உட்லண்ட்ஸ் போக்குவரத்து மையம் ஆகப் பெரியதாகும். அதை எளிதில் எட்டிவிடலாம். எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் அது அமைந்துள்ளது. சாலைப் பணிகள் காரணமாக இம்மாதத் தொடக்கத்தில் சில பேருந்துச் சேவைகள் தற்காலிகமாக பழைய தற்காலிக சந்திப்பு நிலையத்துக்கு மாற்றப்பட்டன. அதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டன. அச்சேவைகள் நேற்றுமுதல் மறுபடியும் வழக்கம் போல் உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திலிருந்து செயல்படத் தொடங்கிவிட்டன.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்