இன்று முதல் வீட்டிலிருந்து குணமடையலாம்

இன்று முதல் வீட்டிலிருந்து குணமடையலாம்

1 mins read
21752c18-7aec-495e-ae03-c64eb400823a
-

ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் இன்று முதல் வீட்­டி­லி­ருந்து அல்­லது சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், மருத்து­வ­ ம­னை­களில் குண­ம­டை­ய­லாம்.

இதற்கு முன்பு குறிப்­பிட்ட சில இடங்­களில் மட்­டுமே அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டனர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பெரி­ய­வர்­களும் 12 வய­துக்­குக் குறை­வான சிறு­வர்­களும் 10 நாட்­களில் விடு­விக்­கப்­ப­டு­வர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் 14 நாட்­க­ளுக்கு குண­

ம­டை­யும் திட்­டத்­தின்­கீழ் இருக்க வேண்­டும்.

அறி­கு­றி­கள் இல்­லாது ஆரோக்­கி­ய­மாக இருந்­தும் ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் தொடர்ந்து சுய­மா­கப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். மூன்று நாட்­கள் கழித்து அவர்­கள் வழக்­க­நிலைக்குத் திரும்­ப­லாம்.