நேரடி தொலைபேசி சேவை நேரம் குறைப்பு

நேரடி தொலைபேசி சேவை நேரம் குறைப்பு

1 mins read
fc0ca30f-4e19-443a-aba2-890942758939
தேசிய பராமரிப்பு ேநரடித் தொலைபேசிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 50,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. படம்: டெஸ்­மண்ட் லீ/ ஃபேஸ்புக் -

மனோ­வி­யல் மற்­றும் உணர்­வு­பூர்வ ஆத­ரவு வழங்கி வரும் தேசிய பரா­ம­ரிப்பு நேர­டித் தொலை­பேசி சேவையின் நேரம் ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து குறைக்­கப்­ப­டு­கிறது. தற்­போது காலை 8.00 மணியிலி­ருந்து நள்­ளி­ரவுவரை அது சேவை வழங்கி வரு­கிறது. இனி காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை அந்தச் சேவை செயல்­படும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 50,000க்கும் மேற்­பட்­டோர் இச்­சே­வையை நாடி­யுள்­ள­னர்.