ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு

ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு

1 mins read
3340d3ec-20e0-41dd-97a9-1f9eaeb16b26
-

சிங்­கப்­பூ­ரில் திங்­கள் மதி­யம் வரை­ 101 புதிய ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்பட்­டுள்­ளன.

புதி­தாக 280 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் 134 பேர் வெளி நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள். மேலும் மூவர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­யுள்­ள­னர். இத­னால் கொவிட்-19 தொற்­றால் இறந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 825க்கு அதி­க­ரித்­துள்­ளது. சுகா­தார அமைச்­சின் இணை­யத் தளம் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.