சட்டவிரோத பணம் அனுப்பும் சேவை; இருவர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோத பணம் அனுப்பும் சேவை; இருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
3d1ab08d-d84a-4b33-bc5b-7881826c5787
-

சட்­டத்­துக்­குப் புறம்­பான பணம் அனுப்­பும் சேவை­யில் ஈடு­பட்­ட­தாக இரு­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

$5.1 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகையை அவர்­கள் அனுப்­பி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மியன்­

மா­ருக்கு அந்­தத் தொகை அனுப்­பப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இந்­தச் சட்­ட­வி­ரோத பணம் அனுப்­பும் சேவை மூலம் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான 44 வயது திரி நயிங்­கும் சிங்­கப்­பூ­ர­ரான 65 வயது யு சுன் டின்ட்­டும் $26,000க்கும் அதி­க­மா­கப் பெற்­ற­தா­கக் கூறப்­

ப­டு­கிறது.

நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள பெனின்சுலா பிளாசாவில் இருக்கும் லியோ இன்டர்நேஷனல் டிரேடிங் நிறுவனத்திலிருந்து இந்த இருவரும் சட்டவிரோத பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.