தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தனிமை உத்தரவு இல்லாத விடிஎல் பயணத் திட்டத்தில் சேராத பயணிகள் இம்மாதம் 7ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் இங்கு தரையிறங்கியதும் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனைக்கு உட்படத் தேவையில்லை என்று அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு தெரிவித்துள்ளது. பிரிவுகள் இரண்டு, மூன்று, நான்கு ஆகியவற்றில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தும்.
'விடிஎல்' சாரா பயணிகளுக்குப் பரிசோதனை தேவையில்லை
1 mins read
-