11 வயது சிறுமியை காணவில்லை

11 வயது சிறுமியை காணவில்லை

1 mins read
6943b2dd-4983-4e7c-b87c-a5090b136881
நூர் நஃபாஸியா. படம்: சிங்கப்பூர் காவல்துறை -

மூன்று நாள்களாக காணாமல் போன 11 வயது சிறுமி பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களை காவல் துறைக் கேட்டுக்கொண்டது.நூர் நஃபாஸியா நூர் முகம்மது கடைசியாக உணவு, குளிர்பான வளாகமான 'பொங்கோல் செட்டில்மெண்ட்' என்ற இடத்தில் காணப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது. இவரைப் பற்றி விவரம் அறிந்தவர்கள் 1800 255 0000 என்ற எண்ணில் காவல்துறையுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அனைத்து விவரங்களும் ரகசியமாக வைத்திருக்கப் படும் என்று காவல்துறை கூறியுள்ளது.