$8.6 மி. பரிசுச் சீட்டு வாங்க நீண்ட வரிசை

சிங்­கப்­பூர் பூல்ஸ் கடை­க­ளின் முன்­னால் வார­இ­றுதி நாள்­க­ளி­லும் நேற்­றும் நீண்ட வரி­சை­கள் காணப்­பட்­டன.

$8.6 மில்­லி­யன் டோட்டோ ஜாக்­பாட் பரி­சுக்­கான சீட்­டைப் பெற ஏரா­ள­மா­னோர் அந்­தக் கடை­

க­ளின் முன்­னால் வரி­சை­பி­டித்து நின்­றி­ருந்­த­னர்.

வெள்­ளிக்­கி­ழமை $5 மில்­லி­யன் புத்­தாண்டு சிறப்பு டோட்டோ குலுக்கு நடை­பெற்­ற­போது யாருக்­கும் பரிசு கிடைக்­க­வில்லை.

அத­னால் அந்­தத் தொகை நேற்­றைய தேதிக்கு $8.6 மில்­லிய னாக அறி­விக்­கப்­பட்­டது.

ஹவ்­காங் அவென்யூ 3 மற்­றும் ஹவ்­காங் ஸ்தி­ரீட் 61 ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள இரு சிங்­கப்­பூர் பூல்ஸ் கடை­க­ளுக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர் நேற்று ெசன்­றி­ருந்­தார்.

மதிய உணவு இடை­வே­ளை­யின்­போது 30 முதல் 80 பேர் ஒவ்­வொரு கடை­யின் முன்­பும் வரி­சை­யாக நின்­றி­ருந்­ததை அவர் கண்­டார்.

கொவிட்-19 விதி­மு­றைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு ஏது­வாக அந்த வரிசைப் பகுதிகளில் ஒரு மீட்­டர் இடை­

வெ­ளி­யில் மஞ்­சள் நாடா கட்­டப்­பட்டு இருந்­தது. அரு­கி­லுள்ள வீவக புளோக்­கு­கள் வரை வரிசை நீண்­ட­தால் போது­மான அடையாளக்குறி இல்லை.

இருப்­பி­னும் வரி­சை­யில் நின்றி ருந்­தோர் தாங்­க­ளா­கவே ஒரு மீட்­டர் இடை­வெளி விட்டு நின்­ற­னர்.

இந்த வரி­சை­களில் இளை­யோர் முதல் மூத்­தோர் வரை பல வய­துப் பிரி­வி­ன­ரும் நின்­றி­ருந்­ததை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர் கண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!