தாதியாகச் சேவையாற்றியவர் ராணுவத்தில் இணைந்தார்

தாதியாகச் சேவையாற்றியவர் ராணுவத்தில் இணைந்தார்

1 mins read
2892d4bf-11c9-449c-bc3b-c683e6838c0c
மூத்த ராணுவ நிபுணராக நியமிக்கப்பட்ட நூர் ஃபடில்லா ஜுபிர் (நடுவில்). படம்: தற்காப்பு அமைச்சு -

தாதி­யா­கச் சேவை­யாற்­றிய 30 வயது நூர் ஃபடில்லா ஜூபிர், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­களில் இணைந்­தார். அவர் தற்­போது ராணுவ மருத்­துவ நிபு­ண­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

இதற்கு முன்பு ஐந்து ஆண்­டு ­க­ளுக்கு அவர் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­க­ளின் தொண்­டூ­ழி­யப் பிரி­வில் இணைந்து முக்­கிய இடங்­களில் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டார். அந்த அனு­பம் அவரை ஆயு­தப் படை­களில் இணைய வைத்­துள்­ளது.

22வது ராணுவ நிபு­ணத்­துவ நிய­ம­னச் சடங்­கில் மூத்த ராணுவ நிபு­ணர்­க­ளாக நேற்று நிய­மிக்­கப்­பட்ட 97 ஆயு­தப் படை­கள் அதி­கா­ரி­களில் ஃபடில்­லா­வும் ஒரு­வர்.